தொழில்நுட்பம்

போலி செய்திகளை கண்டறியும் பணியில் இன்ஸ்டாகிராம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இன்ஸ்டாகிராம் நிறுவனம் தங்களது பக்கத்தில் உள்ள போலியான செய்திகளை கண்டறியும் பணியில் களமிறங்கியுள்ளது. பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்த பிறகு பல்வேறு தொழில்நுட்பங்களை புகுத்தி வருகிறது. அந்த வகையில் போலியான செய்திகளை கண்டறியும் குழுக்களுடன் இணைந்து செயல்பட இருப்பதாக அறிவித்தது. இதன்மூலம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வரும் போலியான செய்திகள் குறித்து பயனாளர்களுக்கு தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ALSO READ  ஃபிராக் ஃபோன்!!!

இதில் போலியான செய்திகள் மறைக்கப்பட்டு அதன் மீது தவறான தகவல் குறித்த குறியீடு வழங்கப்படும்.மேலும் ஏன் என்ற காரணத்தை விளக்குவதற்காக “See Why”, “See Post” என்ற வார்த்தைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இதே தொழில்நுட்பம் ஏற்கனவே பேஸ்புக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

எலக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தை நியூசிலாந்தில் தொடங்குகிறது ஓலா நிறுவனம் 

News Editor

சென்னை – பெங்களூரு வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில்..

Shanthi

பேஸ்புக்கைப்போல, வாட்ஸ் அப்பிலும் விரைவில் விளம்பரம்!

Admin