இந்தியா தொழில்நுட்பம்

சென்னை – பெங்களூரு வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

5-வது வந்தே பாரத் ரயில் சென்னை – பெங்களூரு மற்றும் மைசூரு இடையே நவம்பர் மாதம் 10ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டிலேயே அதிக வேகமாக செல்லும் “வந்தே பாரத்” ரயில் சென்னை ஐ.சி.எப். உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தயாரிக்கப்படுகிறது. மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயக்கக் கூடிய இந்த ரயிலில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. பூஜ்யம் கி.மீ.இல் இருந்து மணிக்கு 100 கி.மீ. வேகத்தை வெறும் 52 வினாடிகளில் எட்டி விடும். மேலும் அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் ஓடும். பல்வேறு வசதிகளை கொண்ட இந்த வந்தே பாரத் ரயில்கள் புது டெல்லி – ஸ்ரீ மாதா வைஸ்னோ தேவி கத்ரா, காந்தி நகர் – மும்பை, புதுடெல்லி – வாரணாசி, மற்றும் அம்ப் அந்தாரா -புதுடெல்லி என 4 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்ற நிலையில், 5-வது வந்தே பாரத் ரயில் சேவை சென்னை – பெங்களூரு மற்றும் மைசூரு இடையே அடுத்த மாதம் 10 ஆம் தேதி தொடங்கி வைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.


Share
ALSO READ  "ராகுல் காந்தி என் மகன்" செவிலியர் ராஜம்மா உருக்கம் ...!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இன்று தேசிய தொழில்நுட்ப தினம்: கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் சல்யூட் – பிரதமர் மோடி

naveen santhakumar

கரையை கடக்க தொடங்கியது அதிதீவிர யாஷ் புயல் !

News Editor

ஜம்மு- காஷ்மீரில் நிலநடுக்கம்..

Shanthi