தொழில்நுட்பம்

அட்டகாசமான அம்சங்களுடன் ஐபோன் 13 விரைவில் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆப்பிள் நிறுவனம் அடுத்த மாதம் புதிய ஐபோன் சீரிசை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. 2021 ஐபோன் மாடல் விவரங்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், புதிய ஐபோனின் கேமரா விவரங்கள் வெளியாகியுள்ளன.வீடியோக்களுக்கு ப்ரோ-ரெஸ், வீடியோவில் போர்டிரெயிட் மோட் மற்றும் புதிய பில்ட்டர் உள்ளிட்டவை ஐபோன் 13 சீரிஸ் கேமரா அம்சங்கள் என கூறப்படுகிறது.

ALSO READ  இந்தியாவில் தனது 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய ஒப்போ நிறுவனம் திட்டம் :
iPhone 13 release date, price, specs and leaks | Tom's Guide

இந்த ஆண்டு வெளியாகும் ஐபோன்களில் இந்த அம்சத்தை அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.முன்னதாக ஐபோன் 7 பிளஸ் மாடலில் போர்டிரெயிட் மோட் முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்டது.IOS 15 தளத்தில் பேஸ்டைம் மற்றும் இதனை இயக்கும் அனைத்து சாதனங்களிலும் போர்டிரெயிட் மோட் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

Apple iPhone 13 may get pro-focused camera and substantial video updates |  What Hi-Fi?

புதிய ஐபோன்களின் வீடியோவில் போர்டிரெயிட் மோட் அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. இந்த அம்சம் சினிமேடிக் வீடியோ என அழைக்கப்படலாம். இத்துடன் ப்ரோ-ரெஸ் தரத்தில் வீடியோ எடுக்கும் வசதி ஐபோன்களில் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Hyundai நிறுவன்தான் பட்ஜெட் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

Admin

ஆப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் விண்ணப்ப படிவம் ரூ. 2.5 கோடிக்கு விற்பனை :

Shobika

மீண்டும் செயல்பட துவங்கியது வாட்ஸ் ஆப்

Admin