தொழில்நுட்பம்

இந்திய சந்தையில் ரியல்மி GT 5ஜி சீரிஸ் விரைவில்…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ரியல்மி GT 5G, ரியல்மி GT மாஸ்டர் எடிஷன் மற்றும் ரியல்மி புக் ஸ்லிம் போன்ற மாடல்கள் ஆகஸ்ட் 18-ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. புது சாதனங்களுடன் அறிமுகமாகும் ரியல்மி புக் ஸ்லிம் இந்தியாவில் வெளியாகும் ரியல்மியின் முதல் லேப்டாப் ஆகும்.

ALSO READ  5வது போட்டியிலும் வெற்றி பெற்று கெத்து காட்டிய இந்திய அணி…
Realme GT 5G With Snapdragon 888 SoC, 120Hz Display Launched: Price,  Specifications | Technology News

புது ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப் வெளியீட்டை தொடர்ந்து, ரியல்மி மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் இந்த சாதனங்களுக்கான பிரத்யேக வலைப்பக்கம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ரியல்மி GT சீரிஸ் ஆன்லைனில் நடைபெறும் நிகழ்வில் அறிமுகமாக இருக்கிறது.

 ரியல்மி டீசர்

முன்னதாக மார்ச் மாத வாக்கில் சீனாவிலும், அதன்பின் ஜூன் மாத வாக்கில் சர்வதேச சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி GT 5G தற்போது இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. ரியல்மி GT மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போன் ஜூலை மாத வாக்கில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Royal Enfield BS-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்

Admin

வெறும் ரூ.6699-க்கு அமேசான் தளத்தில் ஸ்மார்ட்போன் :

Shobika

புதிய வயர்லெஸ் ஹெட்போனை அறிமுகம் செய்த சோனி நிறுவனம்

Admin