தொழில்நுட்பம்

விவோ நிறுவனமும் தனது ஸ்மார்ட்போன்களின் விலையை உயர்த்தியது :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

விவோ நிறுவனத்தின் Y20A மற்றும் Y20G ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 1000 வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. புதிய விலை விவோ அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் அமேசான் தளங்களில் மாற்றப்பட்டு விட்டது.முன்னாதாக விவோ y21s மற்றும் y12s மாடல்களின் விலை ரூ. 500 வரை உயர்த்தப்பட்டது. விவோ y21s மாடலின் 2 GB விலை ரூ. 8,490 மற்றும் விவோ y12s 3 GB ரேம் விலை ரூ. 10,490 என மாற்றப்பட்டது.

ALSO READ  களமிறங்கப்போகும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் டேப்லெட் :
ஸ்மார்ட்போன்கள் விலையை சத்தமின்றி உயர்த்திய விவோ || Tamil News two vivo y  series smartphones price hiked

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட விவோ y20a ரூ. 11,490 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போதைய விலை உயர்வு காரணமாக இதன் 3 GB ரேம், 64 GB மெமரி மாடல் விலை ரூ. 11,990 என மாறி இருக்கிறது.

Maalaimalar News: Tamil News two vivo y series smartphones price hiked

விவோ y20g ஸ்மார்ட்போனின் 4 GB + 64 GB மற்றும் 6 GB + 128 GB மாடல்கள் விலை முறையே 13,990 மற்றும் ரூ. 15,990 என மாறி இருக்கிறது. முன்னதாக இரு மாடல்களும் முறையே ரூ. 12,990 மற்றும் ரூ. 14,990 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குறைந்த விலையில் கேமிங் ஹெட்போன் :

Shobika

சென்னை தரமணியில் பூட்டிய வீட்டில் லட்சக்கணக்கில் கொள்ளை

Admin

பறக்கும் செல்போன் கோபுரங்கள்..!!!! இனி குக்கிராமங்களிலும் இணைய சேவை…..

naveen santhakumar