தொழில்நுட்பம்

இந்திய சந்தையில் விவோ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

விவோ நிறுவனம் X60 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்தது. விவோ X60 சீரிஸ் 6 GB + 128 GB மாடல் ரூ. 37,990 விலையிலும், 12 GB + 256 GB மாடல் ரூ.41,990 விலையிலும் விற்பனைக்கு வந்தது.

ALSO READ  ரெட்மி நோட் 10 ப்ரோ விலை உயர்வு :
Vivo X60 Pro set to launch on Dec 29: Here is all you need to know | HT Tech

தற்போது விவோ X60 மாடல்களின் விலை திடீரென குறைக்கப்பட்டு இருக்கிறது. விலை குறைப்பின் படி X60 8 GB + 128 GB மாடல் ரூ. 34,990 என்றும் 12 GB + 256 GB மாடல் ரூ. 39,990 என்றும் மாறி இருக்கிறது.

Vivo X60 series launch: Vivo launches X60 5G smartphone series with ZEISS  optics from Rs 37,990, Telecom News, ET Telecom

விவோ X60 ஸ்மார்ட்போன் இந்தியாவில் முன்னணி ஆன்லைன் வலைதளங்கள் மற்றும் ஆப்லைன் விற்பனையாளர்களிடம் புதிய விலையில் கிடைக்கிறது. விவோ X60 ப்ரோ மற்றும் X60 ப்ரோ பிளஸ் மாடல்கள் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டோல்கேட்ல வாங்குற ரசீதை என்ன செய்றீங்க?

Admin

இனி பசுக்களுக்கும் வரன் பார்க்கலாம்- மேட்ரிமோனி இணையதளம் தொடக்கம்

Admin

ஐபோன் மற்றும் ஐபேட் பயனாளர்களுக்கு CERT-In எச்சரிக்கை :

Shobika