தொழில்நுட்பம்

volkswagen polo ரேஸ் மாடல் கார் இந்தியாவில் அறிமுகம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

volkswagen polo காரின் அதிசெயல்திறன் மிக்க ரேஸ் மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமகம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய மோட்டார்ஸ் போர்ட்ஸ் துறையில் volkswagen கார் நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது. மேலும், மோட்டார் பந்தயத்தை நேரடியாக நடத்தி வரும் கார் நிறுவனம் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது. இந்தியா மற்றும் அண்டை நாடுகளை சேர்ந்த இளம் மோட்டார் பந்தய வீரர்களை இனம் கண்டு அவர்களுக்கு முறையான பயிற்சி வழங்கி, சர்வதேச அளவிலான மோட்டார் பந்தயங்களில் பங்கு கொள்வதற்கான வாய்ப்பை Motorsports – Volkswagen பிரிவு ஏற்படுத்தி கொடுத்து வருகிறது.

volkswagen நிறுவனம் இந்தியாவில் ஒன் மேக் சீரிஸ் என்ற கார் பந்தயத்தை நடத்தி வருகிறது. அந்த வகையில், போலோ ரேஸ் கார்களை பயன்படுத்தி வீரர்கள் போட்டியிடுவதற்கான ஒன் மேக் சீரிஸ் பந்தயத்தை volkswagen நடத்தி வருகிறது. இந்த நிலையில், 11வது ஒன் மேக் சீரிஸ் கார் பந்தயத்திற்காக போலோ காரின் புதிய ரேஸ் மாடலை ஆட்டோ எக்ஸ்போவில் வைத்து அறிமுகம் செய்துள்ளது volkswagen நிறுவனம்.


Share
ALSO READ  வாட்ஸ் அப்பில் வந்து விட்டது டார்க் மோட்!!!!!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விண்வெளியில் ஒரு புதிய சகாப்தம்.. ஏவப்பட்டது ஆர்டெமிஸ்-1!

Shanthi

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிரடி ஆஃபர்……..ஆனால் இச்சலுகை இவர்களுக்கு மட்டுமே…..

naveen santhakumar

கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு உணவு வழங்கும் ரோபோக்கள்..

naveen santhakumar