தொழில்நுட்பம்

வாட்ஸப் புது அப்டேட்: அட்மின்களுக்கு கூடுதல் அதிகாரம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாட்ஸப்-ல் குழுக்களை உருவாக்கும் அட்மினுக்கு சில அதிகாரங்களை வாட்ஸ்அப் நிறுவனம் அளித்துள்ளது.

வாட்ஸப் குழு அட்மின்களுக்கு அன்லிமிட்டட் அதிகாரம் - ஆச்சரியமான செய்தி |  Puradsi

வாட்ஸப்-ல் குரூப் அட்மின் தான் மற்றவர்களை குழுவில் இணைக்க முடியும். இந்நிலையில் delete for everyone போன்ற புது அனுமதியினை குரூப் அட்மினுக்கு அளித்துள்ளது. ஏற்கனவே உள்ளது போல இல்லாமல் சற்று கூடுதல் தொழில்நுட்பத்துடன் காணப்படுகிறது.

அதன்படி வாட்ஸ் அப் தனது பயனாளர்களுக்கு தனிப்பட்ட அல்லது குழுவில் உள்ள ஒரு செய்தியை நீக்குவதற்கு ஒரு மணிநேரம் 8 நிமிடம் மற்றும் 16 நொடிகளுக்குள் அனுமதி அளிக்கப்படுகிறது.

ALSO READ  தனது பிஞ்சு குழந்தையை தாக்கிய கொடூர பெண் கைது- ஆண் நபர் தப்பி ஓட்டம்

மேலும், அந்த செய்தி நீக்கிய உடன் “செய்தி நீக்கப்பட்டது” என்ற தகவலும் வெளியாகும். இவை அனைத்தும் அந்த 8 நிமிடம் மற்றும் 16 நொடி நேரத்திற்குள் துல்லியமாகத் இருந்தால் சாத்தியம் என்றும் கூறியுள்ளது.

அந்த செய்தியை குழு உறுப்பினர்கள் படிக்காத பட்சத்தில் இவை குழு அட்மின்களுக்கு செல்லும் என்றும் வாட்ஸ்அப் கூறியுள்ளது.

ALSO READ  வாட்ஸ் ஆப்பின் முக்கியமான மூன்று அம்சங்கள்:


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பறக்கும் காரை தயாரிக்கும் Hyundai மற்றும் Uber நிறுவனங்கள்

Admin

குறைந்த விலையில் ரியல்மி 5S ஸ்மார்ட்போன் அறிமுகம்

Admin

Aarogya Setu ஆப்.. என்னென்ன வசதிகள் உள்ளது???

naveen santhakumar