தொழில்நுட்பம்

டிவிஎஸ் நிறுவனத்தின் BS6 Star City Plus பைக்கின் டீசர் வெளியீடு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டிவிஎஸ் நிறுவனத்தில் இருந்து மிக விரைவில் BS6 தரத்தில் அறிமுகமாகவுள்ள ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கின் டீசர் வெளியாகியுள்ளது.

இந்த புதிய பைக் வருகிற 25ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.டிவிஎஸ் நிறுவனம் Star City Plus மாடலின் ஸ்பெஷல் எடிசனை கடந்த செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்தனர்.

இதன்பின் இந்நிறுவனத்தில் இருந்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அல்லது மோட்டார்சைக்கிள் தான் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

ALSO READ  வாட்ஸப் புது அப்டேட்: அட்மின்களுக்கு கூடுதல் அதிகாரம்!

ஆனால் இதற்கிடையில் இந்த BS6 பைக் அறிமுகமாகவுள்ளது. டிவிஎஸ் Star City Plus பைக், இந்தBS6 அப்டேட்டால் சில Cosmetic மாற்றங்களை பெற்றுள்ளது.

டிவிஎஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய டீசரில் முதலில் பைக்கின் ஸ்கெட்ச் புகைப்படம் காட்டப்பட்டு, பின்பு ஹெட்லைட் எரியும் நிலையில் புதிய BS6 Star City Plus பைக்கின் முன்பகுதி காட்டப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் ஹீரோ எலெக்ட்ரிக் பைக்

Admin

சாம்சங் 5G ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியீடு :

Shobika

10 விநாடி வீடியோ அனுப்புங்க : ஜியோவின் பரிசை வெல்லுங்க

Admin