உலகம்

நைஜீரியருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய 8 வயது ISIS சிறுவன்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ISIS அமைப்பை சார்ந்த சிறுவன் ஒருவன் நைஜீரிய கிறிஸ்தவர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜிஹாதி குழுக்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் SITE இந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்டு உள்ளது.

அதில் ISIS இயக்கத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் நைஜீரிய வாலிபர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றுகிறார்.

ALSO READ  சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் இந்தியா சாதனை

மேலும் இந்த வீடியோ வரும் அந்தச் சிறுவன் மேற்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவன் என கூறப்படுகிறது.

மரண தண்டனையை நிறைவேற்றும் அந்தச் சிறுவன், சிந்தப்பட்ட ரத்தத்திற்கு பழி வாங்கும் வரை ஓயமாட்டோம் என மற்ற கிறிஸ்தவர்களையும் எச்சரித்து பேசுகிறான். இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ  யாரும் இதுவரை கண்டிராத ஐஸ்வர்யா ராய்: வைரலாகும் வீடியோ.....


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை…. தோலின் நிறம் கருப்பாக மாறிய மருத்துவர்கள்…..

naveen santhakumar

பாலியல், மதம் சம்பந்தப்பட்ட விளம்பரங்களை நீக்க பேஸ்புக்கின் மெட்டா நிறுவனம் முடிவு

News Editor

உலகில் 12 கோடியை கடந்தது கொரோனா பாதிப்பு 

News Editor