உலகம்

ஸ்டார் ஹோட்டலை சுற்றி பார்த்த யானை – பயந்து ஓடிய ஊழியர்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இலங்கையில் ஸ்டார் ஹோட்டலை யானை ஒன்று சுற்றி பார்க்கும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

காடுகளை மனிதர்களாகிய நாம் ஆக்கிரமித்துக் கொண்டு இருப்பதால் அங்குள்ள வனவிலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் வருகின்றன. அந்த வகையில் யானை ஒன்று இலங்கையில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றினுள் நுழைந்துள்ளது.

யானையின் கண்டதும் அலறிய ஹோட்டல் ஊழியர்கள் பெண் யானை என்னதான் செய்கிறது என்பதை வேடிக்கை பார்த்தனர்.

ALSO READ  நைஜீரியருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய 8 வயது ISIS சிறுவன்

ஹோட்டலில் வாடிக்கையாளர்கள் போல் ஒவ்வொரு பகுதியாக சென்று சுற்றிப் பார்த்த யானை, அங்கிருந்த சிறிய விளக்கையும் தொட்டு பார்த்து ரசித்தது.

பின் அந்த ஓட்டலின் ஜன்னல் வழியாக சுற்றியுள்ள நகரத்தின் அழகை ரசித்த யானை எந்த தொந்தரவும் செய்யாமல் அங்கிருந்து வெளியே சென்றது.

ALSO READ  குழந்தை பெற்றுக்கொள்ள முயன்ற தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி

யானை ஹோட்டலுக்குள் சுற்றித் திரிவதை வீடியோவாக எடுத்த ஒருவர் அதை சமூக வலைதளங்களில் பதிவிட அது ட்ரெண்டாகி வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆப்கானிஸ்தானில் திடீரென்று வெடிவிபத்து:

naveen santhakumar

ஒரு வருடம் தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள்….

naveen santhakumar

ஈரானில் 14 வயது சிறுமி ஆணவக் கொலை- மக்கள் கொந்தளிப்பு…

naveen santhakumar