உலகம்

ஒரே நேரத்தில் 3 சூரியன்கள் -சீனாவில் அதிசயம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சீனாவில் ஒரே நேரத்தில் 3 சூரியன்கள் தெரிந்ததால் அந்த நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். சீனாவின் மேற்கு பகுதியில் ஜின் ஜியாங்கில் மாகாணம் அமைந்துள்ளது. இன்று காலை சூரியன் உதித்தபோது வானத்தைப் பார்த்த அப்பகுதி மக்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது காரணம் ஒரே நேரத்தில் வானத்தில் மூன்று சூரியன்கள் தெரிந்ததால் அப்பகுதி மக்கள் வியப்புடன் அதனை கண்டனர்.

ALSO READ  கொரோனோ இருந்தாலும் பரவாயில்லை. சீன பெண்ணை மணந்த இந்தியர்.

சாதாரணமாக சூரிய ஒளி நீர் அப்பகுதியை ஊடுருவி செல்லும் போது அது பனித் துகள்களின் மீது பட்டு அது பிரதிபலிப்பதால் இத்தகைய தோற்றம் ஏற்படுவதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சாதாரணமாக இந்த நிகழ்வு பனிப்பிரதேசத்தில் தான் நிகழும். ஆனால் இந்த முறை பனிப்பொழிவு குறைந்த ஜின்ஜியாங் நகரில் நிகழ்ந்த வந்தது உண்மையிலேயே அதிசயம்தான் என அவர்கள் கூறினர்.கடந்த ஆண்டும் இதே போல் சீனாவின் ஹெய்லாங்சியாங் வானத்தில் இது போன்ற நிகழ்வு ஏற்பட்டது. இத்தகைய நிகழ்வை சூரியனின் இரு காதுகள் என அழைக்கின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“மானத்த விட லேப் பெருசு”; பன்றியிடம் இருந்து தனது லேப்டாப்பை மீட்க, நிர்வாணமாக ஓடிய தாத்தா..! 

naveen santhakumar

தலிபான் தலைவர் முல்லா அப்துல் கனி பரதர் ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக தேர்வு ?

News Editor

டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப்பட்டியல்…. 4-வது இடத்திற்கு கடும் போட்டி

News Editor