உலகம்

சீனாவில் அலேக்காக நகர்த்தி வைக்கப்பட்ட 100 ஆண்டுகள் பழைமையான கட்டிடம்..! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஷாங்காய்:-

சீனாவின் ஷாங்காய் நகரில் 90 ஆண்டுப் பழமையான 5 மாடி கட்டிடம் ஒன்று அதன் பழைமை தன்மை மாறாமல் அப்படியே 200 மீட்டர் தூரம் நகர்த்தி வைக்கப்பட்டது.

1930ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடத்தின் மொத்தம் பரப்பளவு 1950 சதுர மீட்டர்கள் ஆகும். இந்த கட்டிடத்தை நகர்த்துவதற்காக பூமிக்கு அடியில் டிரெய்லர் இயந்திரங்கள் பொருத்தப்பட்டன.

ALSO READ  இந்த மாதிரி எந்த மாமியாரும் மருமகனுக்கு பரிசு கொடுத்திருக்க மாட்டாங்க…..அப்புடி என்ன பரிசு????
courtesy.

பின்னர் அந்த 5 மாடி கட்டிடம் அப்படியே புதிய பகுதிக்கு எடுத்து செல்லப்பட்டது. இந்த கட்டிடத்தை பழைய இடத்தில் இருந்து புதிய இடத்திற்கு எடுத்து செல்வதற்கு ஒரு மணி நேரம் ஆனது. ஆனால் இதற்கான ஆரம்ப பணிகள் ஏப்ரல் 13 முதலே தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி நிறைவடைந்தது இந்த கட்டடம் முழுவதுமாக மறு சீரமைக்கப்பட்டது.

அதன் பின்னர் கட்டடம் 90 டிகிரி (89.6°) கோணம் அளவுக்கு கடிகார திசையில் சுழற்றி கிட்டத்தட்ட 54 (54.322) மீட்டர் தூரம் நகர்த்தப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சீனாவிற்குள் கொரோனாவை கொண்டுவந்தது அமெரிக்க ராணுவம் தான்- சீனா குற்றச்சாட்டு

naveen santhakumar

வாங்க அழுது கொட்டி தீர்க்கலாம் : ஸ்பெயினில் அழுவதற்கென்று தனி அறை

News Editor

கொரோனாவை கண்டறிந்த சீனாவின் ‘ஹீரோ டாக்டர்’ கொரோனாவால் மறைவு.

naveen santhakumar