உலகம்

ஐஸ்லாந்தில் விசித்திரமான கருப்பு-வெள்ளை குதிரை… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ரெய்க்ஜாவிக் (Reykjavík):-

ஐஸ்லாந்து நாட்டில் தனித்துவமான நிறமுடைய குதிரை  ஒன்றை புகைப்படக் கலைஞர் ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார்.

தலை முழுவதும் கருப்பு நிறத்திலும் உடல் முழுவதும் வெண்மை நிறத்திலும் உள்ள குதிரை ஒன்றை படம் பிடித்துள்ளனர்.

ALSO READ  கொரோனா ஊரடங்கு: தனிமையை போக்க மரங்களை கட்டித் தழுவும் மக்கள்… 

உடல் முழுவதும் ஒற்றை நிறமுடைய (Monochromatic) அந்த குதிரை குதிரையின் பிடரி மயிர் (Mane) காற்றில் அசைவது காண்போரை கவரும் வகையில் அமைந்துள்ளது.

ஐஸ்லாந்து பொதுவாக குதிரைகளுக்கு பிரசித்தி பெற்ற நாடு ஆகும். இந்நாட்டுக் குதிரைகள் கடினமானவை அதேசமயம் நீண்ட காலம் உயிர் வாழ்பவை. பொதுவாக இந்நாட்டின் குதிரைகள் குறைந்த உயரத்தில் காணப்படும். இக்குதிரைகளின் தனித்துவ தன்மை காரணமாக அந்நாட்டு அரசு குதிரைகளை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இத்தாலி தேசத்தில் ஒரு வாளிக்காக நடைபெற்ற சண்டையில் இரண்டாயிரம் பேர் உயிரிழப்பு… 

naveen santhakumar

கூடிய விரைவில் கொரோனா தடுப்பூசி:

naveen santhakumar

நகரும் விண்கற்களை கண்டுபிடித்த அரியலூரைச் சேர்ந்த இரண்டு ஆசிரியைகளுக்கு நாசா பாராட்டு

News Editor