உலகம்

40 வினாடிகளில் வைரஸை கொல்லும் அறை…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

 ஹாங்காங்:-

ஹாங்காங் விமான நிலையத்தில் 40 வினாடிகளில் வைரஸை கொல்லும் அறை ஒன்று பிரத்யேகமாக வடிவமைக்கப் பட்டுள்ளது.

கொரோனாவின் பூர்வீகம் என்று அழைக்கப்படும் சீனா தற்பொழுது கருணாவை அரசில் இருந்து முற்றிலுமாக மீண்டு விட்டதாக கூறி வருகிறது ஆனால் மற்ற உலக நாடுகள் இன்று வரை குரவை கட்டுப்படுத்துவதற்கு வழி தெரியாமல் தவித்து வருகிறது.

வேலையில் ஹாங்காங் விமான நிலையத்தில் 40 வினாடிகளில் வைரஸை கொல்லும் பிரத்யேக அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சோதனை முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அறைக்குள் கிருமிநாசினிகள்  வைக்கப்பட்டுள்ளது.

courtesy.

இந்த கிருமிநாசினிகள் குழந்தை உட்பட அனைத்து விதமான வைரஸ்களையும் கொல்லக் கூடியது என்று கூறப்படுகிறது. மேலும் இந்த அறைக்குள் ஒருவர் சென்ற 40 வினாடிகளில் அவர் மீது உள்ள அனைத்து வைரஸ்களும் உயிரிழந்து விடும் என்று கூறுகிறார்கள்.  ஏனெனில் இந்த அறைக்குள் Anti-Microbial Coating தடவப்பட்டுள்ளது. மேலும் கிருமினாசினியும் தெளிக்கப்படுகிறது.

ALSO READ  கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான பரிசோதனை நிறுத்தம்:

உலகிலேயே முதன் முறையாகப் இத்தகைய கிருமிகளை கொல்லும் CleanTech Sanitation Pods அறைகளை பயன்படுத்தி உள்ள விமான நிலையம்  ஹாங்காங் விமான நிலையம் தான்.

Steven Yiu என்ற விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில்:-

ALSO READ  ஒரு வீட்டின் விலை 9 கோடி - உலகின் செலவு மிக்க நகரங்களின் பட்டியல் வெளியீடு

இந்த கிருமிகளைக் கொல்லும் அறையில் Photocatalyst முறை மற்றும் Nono Needles, கிருமிநாசினி ஸ்பிரே ஆகியவற்றை பயன்படுத்தி வைரஸ்கள் கொல்லப்படுகின்றன என்று தெரிவித்தார்.

மேலும் இந்த ரோபோட் ஒன்று இந்த விமான நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதில் UV  கதிர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இது காற்றையும் தூய்மைப் படுத்தும் என்று கூறப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டிசம்பர் மாதம் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…. 

naveen santhakumar

வீட்டிற்கே விலங்குகளை கூட்டி வரும் கூகுள் க்ரோம்..

naveen santhakumar

ஸ்பைடர்மேன் இளைஞர் செய்யும் ஆச்சரியமூட்டும் செயல்

Admin