உலகம்

வாட்ஸ் அப்களில் பகிரப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையை அறிய புதிய Chatbot…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share


நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவுவதை விடவும் கொரோனா வைரஸ் குறித்த தவறான செய்திகள் பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்த உண்மைச் செய்திகளை அறிந்து கொள்ள வாட்ஸ் அப்பில் புதிய Chat Bot ஒன்றை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Poynter Institutes International Fact-Checking Network (IFCN) என்ற நிறுவனம் இந்த சாட்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இதன்படி நமக்கு வாட்ஸ் அப்பில் வருகின்ற கொரோனா குறித்த செய்திகள் உண்மையா இல்லையா என்று இந்த Chatbot நமக்கு தெரிவிக்கும். மேலும், மொபைல் எண்களை பயன்படுத்தியது இருக்கும் லொக்கேஷன்கள் தகுந்தவாறு பெறப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையை இந்த கூறுகிறது.

ALSO READ  அமேசான் நிறுவனத்திலிருந்து ஜெஃப் போசோஸ் விலகல்

பல்வேறு நாடுகளில் வாட்ஸ்அப்களில் கொரோனா குறித்து பகிரப்படும் செய்திகளை பல்வேறு நிறுவனங்கள் அவற்றின் உண்மைத் தன்மையை கண்டறிகிறது. அவ்வாறு கண்டறியும் நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் தரவுகளை ஒன்றிணைத்து பிரம்மாண்ட டேட்டாபேஸ் ஒன்றை உருவாக்கியுள்ளது IFCN. இதன் மூலமாக நமக்கு கொரோனா குறித்த உண்மை செய்திகளை தருகிறது.

இந்த Chatbot-ல் இணைய +1 (727) 29192606 என்ற எண்ணை மொபைல் போனில் சேமித்து, வாட்ஸ் அப்பில் இருந்து Hi  இன்று அனுப்பினால் போதும் தானாக இணைந்து கொள்ளலாம் அல்லது கீழே இருக்கும் லிங்கில் தொடரவும்

ALSO READ  வாட்ஸ்அப் பேஸ்புக் பயன்படுத்த கூடாது நூதன ஜாமீன் வழங்கிய நீதிபதி… 

http://poy.nu/ifcnbot .

மேலும்:-  சில ஆப்ஷன்கள் தரப்பட்டுள்ளது.

1 – Search for fact checks

2 – Latest fact checks

3 – Tips to fight misinformation

4 – Find Fact-checkers near me

5 – About us

6 – Privacy


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் :

Shobika

ஆப்கனிலிருந்து வெளியேறிய கடைசி அமெரிக்க ராணுவ வீரர்- தாலிபன்கள் அறிவிப்பு !

naveen santhakumar

இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் !

News Editor