உலகம்

அமேசான் நிறுவனத்திலிருந்து ஜெஃப் போசோஸ் விலகல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலகின் மிகப்பெரும் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜெஃப் பெசோஸ் தனது பதவியிலிருந்து விலகினார்.

ஜெஃப் பெசோஸ் பதவி விலகியதையடுத்து, புதிய தலைமை செயல் அதிகாரியாக ஆண்டி ஜெஸி நியமிக்கப்பட்டுள்ளார்.

Amazon's Jeff Bezos to officially step down in July, Andy Jassy to become  CEO | Fox Business

1994ஆம் ஆண்டு இணையதளம் மூலம் புத்தக விற்பனையை தொடங்கிய ஜெஃப் பெசோஸிஸ் அமேசான் நிறுவனம் தற்போது உலகின் மிகப்பெரும் மின் வர்த்தக நிறுவனமாக திகழ்கிறது.

ALSO READ  அமேசானை உடைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது கொதித்தெழுந்த எலான் மஸ்க்..
Jeff Bezos through the years - Capital Gazette

ஜெஃப் பெசோஸ், 20,180 கோடி டாலர் சொத்து மதிப்புடன் உலகின் இரண்டாவது பணக்காரராக உள்ளார்.

தற்போது அமேசான் நிறுவனத்திலிருந்து ஜெஃப் விலகியதையடுத்து, தனது ராக்கெட் தயாரிக்கும் நிறுவனமான ப்ளூ ஒரிஜன் நிறுவனத்தில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கூகுள் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு….இனிமே இதுக்கும் கண்டிப்பா கட்டணம் அவசியம்….

naveen santhakumar

லண்டன் to கொல்கத்தா பஸ்… உலகின் நீளமான பேருந்து பயணம்- உண்மை என்ன??..

naveen santhakumar

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க களமிறங்கும் MISS ENGLAND…. 

naveen santhakumar