உலகம்

பாலஸ்தீனத்திற்கு 2 மில்லியன் டாலர் இந்தியா நிதியுதவி… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ரமல்லா (Ramallah):-

பாலஸ்தீனிய அகதிகளின் நல்வாழ்விற்காக பாலஸ்த்தீனத்திற்கான ஐநா துயர் நீக்க மற்றும்  தொழில் முகமைக்கு (United Nations Relief And Works Agency (UNRWA) இந்தியா சார்பில் இரண்டு மில்லியன் டாலர் நிதி வழங்கப்பட்டுள்ளது.

Left SunilKumar.

UNRWA பாலஸ்தீனத்திலு கல்வி, சமூக சேவைகள், மருத்துவம், சுகாதாரம் போன்ற சேவைகளை  வழங்கிவருகிறது. பாலஸ்தீனத்தின் வளர்ச்சிக்காக இந்த அமைப்பிற்கு பாலஸ்தீனத்திற்கான இந்திய பிரதிநிதி H.E. சுனில் குமார் இந்தியா சார்பில் 2 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கினார். 

ALSO READ  இனி முக கவசம் தேவையில்லை - இஸ்ரேல் அறிவிப்பு…!

UNRWA  அமைப்பின் ஆலோசனை ஆணையத்தின் (Advisory Commission) உறுப்பினராக இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நாய்க்கு டாக்டர் பட்டம் – அமெரிக்க பல்கலைக்கழகம் அதிரடி.. 

naveen santhakumar

நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மீது தேசத் துரோக வழக்கு பதிவு:

naveen santhakumar

என்னை விட்ருங்க… நான் செத்துப்போறேன்.. கதறி அழும் சிறுவன்

Admin