உலகம்

உலகின் சிறந்த மேயர் விருதுக்கு சிரியா நாட்டைச் சேர்ந்த லைலா முஸ்தஃபா தேர்வு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சிரியா

2021ஆம் ஆண்டின் சர்வதேச உலக மேயர் பரிசு மற்றும் விருதுக்கு சிரியா நாட்டைச் சேர்ந்த பெண் மேயரான லைலா முஸ்தஃபா: தேர்வு செய்யப்பட்டுள்ளார். லைலா முஸ்தஃபா தமது சொந்த நகரமான ரக்காவை மீண்டும் கட்டியமைத்ததற்காக இவர் கெளரவிக்கப்பட்டிருக்கிறார்.

Laila Mustafa: Meet the winner of the International Mayor of World Awards,  which is the hardest job in Syria – X99News

சிரியாவில் ரக்கா விடுதலை ஆகி நான்கு வருடங்கள் ஆகிவிட்டன, இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொள்ளும் குழுவின் கோட்டை மற்றும் தலைநகரமாக விளங்கி வருகிறது. ரக்காவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தற்போது இல்லை.

ALSO READ  வெளிநாடு செல்ல சிறப்பு சலுகை அறிவித்த இண்டிகோ நிறுவனம்
Laila Mustafa: Meet the winner of the International Mayor of the World Award,  who has the most difficult task in Syria | Saudi 24 News

குறிப்பாக சில கிறிஸ்தவ மற்றும் யஸீதி இன பெண்கள் ஐ.எஸ் கட்டுப்பாட்டில் ரக்கா நகரம் இருந்த காலகட்டத்தில் பலரை சிறைபிடிக்கப்பட்டனர். பலர் பாலியல் அடிமைகளாக வாங்கி விற்கப்பட்டனர். பெண்கள் நிகாபை (முகத்தை மறைத்தல்) அணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

Laila Mustafa: Meet the winner of the International Mayor of World Awards,  which is the hardest job in Syria – X99News

லைலா முஸ்தஃபா என்ற இந்தப் பெண், தனது சொந்த நகரான ரக்காவை மீண்டும் கட்டியெழுப்பவும், அங்குள்ள பெண்களுக்கு உதவவும் தொடர்ந்து முயற்சித்து வருகிறார். எனவேதான் லைலா முஸ்தஃபா உலகின் சிறந்த மேயர் விருதுக்கு தேர்வாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனாவை கண்டறிந்த சீனாவின் ‘ஹீரோ டாக்டர்’ கொரோனாவால் மறைவு.

naveen santhakumar

ரயில் நிலையத்தில் சும்மா நின்ற இளைஞரை சம்பவம் செய்த பெண்

Admin

ரொனால்டோவின் புதிய Bugatti.. உலகின் காஸ்ட்லி கார்! சிறப்பம்சங்கள் என்ன??? 

naveen santhakumar