உலகம்

இந்திய பெருங்கடலுக்கு மேலே வெடித்து சிதறிய ரஷ்ய ராக்கெட்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாஸ்கோ ரஷ்யாவிற்கு சொந்தமான ராக்கெட் போன்று புவி வட்டப்பாதையில் வெடித்து சிதறிய தாக பன்னாட்டு விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய நாட்டுக்கு சொந்தமான ராக்கெட் ஒன்று பூமியின் வட்டப்பாதையில் மிதந்து சுற்றிவந்தது முந்தைய காலங்களில் ஏவுவதற்கு பயன்பட்ட இந்த Soyuz-2.1 ராக்கெட் கடந்த 2011 ஆம் ஆண்டு Spektr-R  என்ற செயற்கைகோளை விண்ணில் ஏவியது.

இந்நிலையில் கடந்த எட்டாம் தேதி (May 8) இந்திய பெருங்கடலுக்கு மேலே 0500-0600 GMT நேரத்தில் வெடித்து சிதறியது. 

ALSO READ  ரஷ்யாவில் கடுமையான நிலநடுக்கம்...ரிக்டரில் 6.4 ஆக பதிவு..

இதனை ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ROSCOSMOS படுத்தியுள்ளது.

இதுகுறித்து கூறிய ROSCOSMOS:-

வெடித்து சிதறிய அந்த ராக்கெட்டின் துண்டுகளின் அளவு எவ்வளவு வட்டப்பாதையில் எவ்வளவு தூரம் சுற்றி வருகிறது என்பது குறித்த தகவல்களை திரட்டி வருகிறோம் என்றனர்.

இந்த ராக்கெட் 65 துண்டுகளாக வெடித்து சிதறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே அமெரிக்காவின் ஏர்போர்ஸ் யூனிட் வெடித்து சிதறிய இந்த ராக்கெட்டின் வாகனங்களை கண்காணித்து வருவதாக 18th Space Squadron தெரிவித்துள்ளது.

ALSO READ  ஹெலிகாப்டர் மூலம் விலங்குகளுக்கு உணவு வழங்கும் : ஆஸ்திரேலியா

Space junk                  Amount

Active satellites          2,000

Dead satellites          3,000

Space debris larger than  34,000

10 centimetres         

Space debris larger than 128 million

1 millimetre   

Risk of collision        1:10,000


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சர்வதேச புத்தகம் மற்றும் காப்புரிமை தின சிறப்பு தொகுப்பு….

naveen santhakumar

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி கொரோனாவிலிருந்து குணமடைந்தார்…

naveen santhakumar

2050 ஆம் ஆண்டிற்குள் விவசாயத்திற்குரிய மேல்மட்ட மண் சுரண்டப்படும் அபாயம்

Admin