உலகம்

ரஷ்யாவில் கடுமையான நிலநடுக்கம்…ரிக்டரில் 6.4 ஆக பதிவு..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ரஷ்யா :

ரஷ்யா நாட்டின் சோவித்ஸ்கயா காவன் நகரில் இருந்து தென்கிழக்கே 88 கி.மீ. தொலைவில் இன்று  அதிகாலை 4.24 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ALSO READ  ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லும் ஹைபர்சானிக் ஆயுதங்கள் கடற்படையில் சேர்ப்படுவதாக புதின் அறிவிப்பு…. 

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள்,உயிரிழப்பு போன்ற பிற விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வெளிநாட்டினர் வருவதற்கான தடை நீட்டிப்பு…! 

naveen santhakumar

தேச துரோக வழக்கில் முஷாரப்பிற்கு மரண தண்டனை

Admin

சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள்: ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை வெளியீடு

News Editor