உலகம்

பாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் கொலை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நன்கானா சாகிப் என்ற இடத்தில் சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக் பிறந்தாா். அவரது நினைவாக அங்கு குருத்வாரா கட்டப்பட்டுள்ளது. அந்த குருத்வாரா மீதும், அங்கு வந்த சீக்கிய யாத்ரீகா்கள் மீதும் கற்களை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.

ALSO READ  இந்தியா எப்போதும் அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்தாது:

பாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் கொலை: இந்தியா கடும் கண்டனம்

இந்நிலையில், பெஷாவரில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் சங்லா மாவட்டத்தை சேர்ந்த சீக்கிய இளைஞர் ரவுந்தர் சிங்கை அடையாளம் தெரியாத நபர்கள் கொலை செய்துவிட்டு, அவரின் மொபைல் மூலமாகவே குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில்,  சீக்கியர்கள் மீது குறி வைத்து தாக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியது என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.சிறுபான்மையினரை பாதுகாக்க மற்ற நாடுகளுக்கு பாகிஸ்தான் உபதேசம் செய்வதை விடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்திய-சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு

News Editor

இந்திய பிரதமருக்கு நன்றி தெரிவித்த இலங்கை பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான்…

naveen santhakumar

ஹிந்து மதத்தை இழிவு செய்யும் வகையில் புத்தகத்தில் இடம்பெற்ற கருத்து:

naveen santhakumar