உலகம்

அதிதீவிர பயிற்சிகள் மேற்கொள்ளும் சீன வீரர்கள்-புகைப்படங்கள் உள்ளே…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஷான்வேய்:-

சீனாவின் சிறப்பு ஆபரேஷன் படைப்பிரிவு வீரர்கள் ஷான்வேய் (Shanwei) நகரில் தீவிர பயிற்சி மேற்கொண்டு புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

தென்-சீனாவில் உள்ள குவாங்டாங் (Guangdong) போலீஸ் ஆயுதப்படைகள் சிறப்பு ஆப்பரேஷன் படைப்பிரிவு (Special Operations Platoon) ஷான்வேய் நகரில் வருடத்தின் இரண்டாவது காலாண்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த சிறப்பு பயிற்சி சில வாரங்கள் நீடிக்கும் என்று தெரிகிறது.

ALSO READ  2022ம் ஆண்டு வரை பூஸ்டர் தடுப்பூசிகள் போடும் திட்டத்தை பணக்கார நாடுகள் தவிர்க்க வேண்டும்

ஷான்வே கடற்கரை பகுதியாகும் இங்கு வீரர்கள் கடற்கரையில் கடின பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆயுதங்கள் இன்றி கைகளால் சண்டையிடுவது, பெரிய மரத்துண்டுகளை தூக்கிக் கொண்டு செல்வது, மணலில் தவழ்ந்து செல்வது போன்ற பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இறந்ததாக நினைத்த நண்பர்கள்… திடீரென வந்து அதிர்ச்சியளித்த முதியவர்

Admin

கொரோனாவை கட்டுப்படுத்த ஆபத்தான திட்டத்தை கையில் எடுக்கும் நாடுகள்…

naveen santhakumar

வட கொரிய அதிபர் கிம் உடல்நிலை கவலைக்கிடம்… வடகொரியாவின் ரிசார்ட் ஒன்றில் நிறுத்தப்பட்டுள்ள கிம்மின் ரயில்…

naveen santhakumar