உலகம்

2021 பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த மூன்று பொருளாதார நிபுணர்களுக்கு வழங்கப்படுகிறது

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஸ்வீடன்

2021ம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த மூன்று பொருளாதார நிபுணர்களான டேவிட் கார்ட், ஜோஷ்வா ஆங்ரிஸ்ட், கியூட்டோ இம்பென்ஸ் ஆகிய மூன்று பேருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளதாக நோபல் பரிசுக்கான தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

Image: SWEDEN-NOBEL-ECONOMICS

குறைந்தபட்ச ஊதியம், குடியேற்றம், கல்வி ஆகியவற்றில் தொழிலாளர்களின் சந்தை விளைவுகளை பகுப்பாய்வு செய்ததற்காக நோபல் பரிசின் ஒரு பாதி டேவிட்க்கு வழங்கப்படுகிறது. . மற்றொரு பகுதி, காரண உறவுகள் பற்றி பகுப்பாய்வு செய்ததற்காக, ஜோஸ்வா, கொய்டோ ஆகிய இருவருக்கும் பிரித்து வழங்கப்படுகிறது.

ALSO READ  Work From Home.. 70 லட்சம் பெண்கள் கர்ப்பம்.. என்னடா நடக்குது?....
Nobel Prize for Economics awarded to three US-based economists

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சீனாவில் 24 மணி நேரமும் இயங்கும் சுடுகாடுகள்…

Admin

நன்கொடைகளை வாரி வழங்கும் அமேசான் நிறுவனரின் முன்னாள் மனைவி :

Shobika

பென்னு விண்கல் தரையிறங்க வெற்றிகரமாக இடத்தை தேர்வுசெய்த நாசா…

Admin