உலகம் தொழில்நுட்பம்

சிரிச்சா அலுவலகத்துக்குள் செல்ல முடியம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சிரிச்சா மட்டும் அலுவலகத்துக்குள் செல்ல முடியம்

புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை சீனா நாட்டில் உள்ள கேனான் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது . சிரித்த முகத்தை காட்டினால் அலுவலகத்தினுள் செல்லும் வகையில் இது தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பிங்கர் பிரண்ட் வைத்தாலும் அடையாள அட்டையை ஸ்கேன் செய்தாலும் அலுவலகத்திற்குள் செல்லும்படியான தொழிநுட்பம் நடைமுறையில் உள்ளதை நாம் அறிவோம் .

ALSO READ  ஆப்பிரிக்கவை தடுப்பூசி மருந்துகளை பரிசோதனை செய்யும் கூடமாக மாற்றுவதை அனுமதிக்க முடியாது: உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஆவேசம்....

தற்பொது கேனான் நிறுவனம் நமது சிரிப்பை ஸ்கேன் செய்து அலுவலகத்திற்குள் செல்லும்படியான தொழில் நுட்பத்தைக் கண்டுபுடித்து உள்ளது. புதிய தொழில்நுட்பத்தை தன்னுடைய அலுவலகத்தில் பணி புரியும் ஊழியர்களிடமே அறிமுகம் செய்து நடைமுறை படுத்தி உள்ளது.

சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள உள்ள ‘கேனான்’ தகவல் தொழில்நுட்ப அலுவலகங்களில் ‘சிரிப்பை ஸ்கேன் செய்யும்’ கேமரா அறிமுகமாகியுள்ளது.

ALSO READ  நிருபர்களுடன் கடும் வாக்குவாதம்- பாதியிலேயே செய்தியாளர்கள் சந்திப்பை நிறுத்திய ட்ரம்ப்...

அலுவலகத்துக்குள் நுழையும்போது ஊழியர்கள் தங்களது சிரித்த முகத்தை காண்பித்தால் மட்டுமே உள்ளே நுழைய செல்ல இயலும் வகையில் தொழில் நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மிக மிக குறைந்த விலையில் மொபைல் அறிமுகம் :

Shobika

சூப்பர் மார்க்கெட் சென்ற செவிலியர்…. காத்திருந்த ஆச்சரியம்…

naveen santhakumar

ஒப்போ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் விலையில் மாற்றம் :

Shobika