Month : August 2021

இந்தியா

கேரளாவை தொடர்ந்து மகாராஷ்டிராவுக்கு பரவியது ஜிகா வைரஸ்

naveen santhakumar
புனே:- கேரளாவை தொடர்ந்து மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர். புனேவில் பெல்சார் என்ற கிராமத்தில் 50 வயது...
சினிமா

கூகுள் குட்டப்பா- பிக்பாஸ் லாஸ்லியாவுக்கு சூர்யா உதவி

naveen santhakumar
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா. இவர் தற்போது ’ப்ரெண்ட்ஸ்’ உள்பட நான்கு படங்களில் நடித்து வருகிறார். அவற்றில் ஒன்று ’கூகுள் குட்டப்பா’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...
சினிமா

இது ‘வேற மாறி’ தல- தலயின் Jeep Ride

naveen santhakumar
கிட்டத்தட்ட இரண்டு வருட நீண்ட காத்திருப்புக்குப் பிறகு வலிமை படத்தின் அப்டேட் சமீபத்தில் கிடைத்தது. வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானாது. இதனிடையே அஜித் ரசிகர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியாக இன்று...
உலகம்

Tokyo Olympics: பாஸ்கெட்பால் விளையாடிய Terminator..!

naveen santhakumar
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பாஸ்கெட்பால் விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்த ரோபோ....
இந்தியா

ArrestLucknowGirl : கேள்விக்குள்ளாகும் ஆண்களின் சுயமரியாதை…!

naveen santhakumar
இந்தியாவில் பெரும்பாலும் வட மாநிலங்களில் பல வன்கொடுமைகளும், வன்முறை சம்பவங்களும் கண்ணுக்கு தெரியாமல் அதிகம் நடந்தாலும், பொது இடத்தில நடக்கும் சில சம்பவங்கள் இணையத்தில் வைரலாகி கவனம் பெற்றுவிடுகிறது. அந்த வகையில் உத்தரப் பிரதேச...
சினிமா

பிரபல பாடகி திடீர் மரணம்: பிரபலங்கள் இரங்கல்

naveen santhakumar
பிரபல பாடகியும், இயக்குநர் ராஜீவ் மேனனின் தாயாருமான கல்யாணி மேனன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80. தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் பிரபல பாடகியாக வலம் வந்தவர் கல்யாணி மேனன். தமிழில் 1979-ம்...
இந்தியா

பள்ளிகளை தற்போது திறக்கும் திட்டமில்லை: அமைச்சர் நமச்சிவாயம்..

naveen santhakumar
புதுச்சேரி:- புதுச்சேரியில் தற்போதைக்கு பள்ளிகளை திறக்க திட்டமில்லை என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். மேலும், அக்டோபர் மாதம் கொரோனா 3-வது அலையை பொறுத்து பள்ளிகள் திறப்பது பற்றி முடிவு எடுக்கப்படும் எனவும் நமச்சிவாயம் கூறினார்....
தமிழகம்

சென்னை வந்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்- ஆளுநர், முதல்வர் வரவேற்பு…!

naveen santhakumar
சென்னை:- 5 நாள் பயணமாக சென்னை வந்துள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை ஆளுநர் பன்வாரி லால் ப்ரோஹித் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றனர். சென்னை மாகாண சட்டமன்றம் 12.1.1921 அன்று தொடங்கியது. இதனை...
சினிமா

வலிமை படத்தின் ‘நாங்க வேற மாதிரி’ பாடல் இன்றிரவு எத்தனை வெளியீடு தெரியுமா ???

naveen santhakumar
வலிமை படத்தின் முதல் பாடல் ‘நாங்க வேற மாதிரி’ இன்று இரவு வெளியிடப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் பெருத்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்...
சினிமா

அஜித், விஜய் சந்திப்பு ? ரஷ்யாவில் ‘வலிமை’, ‘பீஸ்ட்’ படப்பிடிப்பு…!

naveen santhakumar
எச் வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில், போனி கபூர் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகிவரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக ‘வலிமை’ படக்குழுவினர் ரஷ்யா...