சினிமா

ஒரு குட்டிக்கதை பாடலை பாடியது யார் தெரியுமா?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாஸ்டர் படத்தின் முதல் பாடலான ‘ஒரு குட்டி கதை’ பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனனும், வில்லனாக நடிகர் விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.

படத்தின் முதல் பாடலான ஒரு குட்டிக் கதை பாடல் காதலர் தினத்தன்று வெளியிட உள்ளதாக படக்குழு நேற்று அறிவித்தது.

ALSO READ  சிம்பு நடிக்கும் படத்தின் இயக்குநர் மாற்றம் ..!

இந்நிலையில் இன்று “ஒரு குட்டிக்கதை பாடலை பாடியது யார் தெரியுமா? அவர் உங்கள் மனதுக்கு மிக நெருக்கமானவர் தான்” என்ற கேள்வியை தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்டிருந்தது.

தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது. அனைவரும் நினைத்தது போலவே நடிகர் விஜய் தான் இப்பாடலை பாடியுள்ளார். அனிருத் இசையில் கத்தி படத்திற்கு இப்பாடலை விஜய் பாடிய்யுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மரண வெயிட்டிங்கில் வடிவேலு ஃபேன்ஸ்.. ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ லேட்டஸ் அப்டேட் இதோ1

naveen santhakumar

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த சோனு சூட் !    

News Editor

‘விக்ரம் பிரபு’ நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..!

News Editor