சினிமா

‘அண்ணாத்த’ யாக களமிறங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் 168வது படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

தர்பார் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக இயக்குநர் சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். படத்தின் தலைப்பை அறிவிக்காமல் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வந்த நிலையில், இன்று படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  த்ரிஷா நடிப்பை காப்பியடித்தேனா? - நடிகை சமந்தா விளக்கம்

இந்நிலையில் ரஜினியின் 168வது படத்திற்கு ‘அண்ணாத்த’ என தலைப்பி வைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஏற்கனவே இந்த படத்திற்கு மன்னவன், வியூகம் உள்ளிட்ட பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான Hashtag ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரபு தேவ படத்தின் டீசரை வெளியிட்ட தனுஷ்!

News Editor

விஜய்யின் புகழைப் பார்த்து பெருமைப்படுகிறேன் – நடிகை ராதிகா

Admin

இளம் கன்னட நடிகை தற்கொலை – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

News Editor