இந்தியா

வைரலாகும் கேரள போலீசாரின் கொரோனா விழிப்புணர்வு நடன வீடியோ…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா வைரஸ் (கோவிட்-19) பரவாமல் இருக்க அடிக்கடி கைகளை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கேரள போலீசார் நடனம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்

சமீபத்தில் கேரளாவில் ஹிட்டடித்த ‘சந்தனமேரம்’ பாடல் பின்னனியில் ஒலிக்க அதற்குத் தகுந்தாற்போல் எவ்வாறு கைகளை கழுவுவது மற்றும் முககவசம் அணிவது என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கேரள போலீசார் நடனம் மூலம் இந்த விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

ALSO READ  குழந்தைகள் முகக்கவசம் அணிய வேண்டிய தேவையில்லையா?????

പ്രവർത്തിക്കാം നമുക്കൊരുമിച്ച്പരിഭ്രാന്തിയല്ല; ജാഗ്രതയാണ് ആവശ്യംകേരളാപോലീസ് ഒപ്പമുണ്ട്

Posted by State Police Media Centre Kerala on Tuesday, March 17, 2020

இந்த விழிப்புணர்வு வீடியோக்களை கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கேரள போலீசாரின் இந்த விழிப்புணர்வு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வணக்கம் தமிழ்நாடு! – இந்தி தெரிந்தால்தான் உணவு – ஊழியர் பணிநீக்கம்- சொமாட்டோ அக்கப்போர் ..!

naveen santhakumar

Azərbaycanda onlayn kazino Pin Up Pin Up slot maşınlar

Shobika

மது மற்றும் வெளிநாட்டு பொருட்களை விற்க தடை:

naveen santhakumar