உலகம்

பிரிட்டன் அரச குடும்பத்திலிருந்து முதன்முதலாக இளவரசர் வில்லியம் வெளியிட்டுள்ள வீடியோ…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரிட்டனில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 103 பேர் பலியாகி உள்ள நிலையில், அந்நாட்டு இளவரசர் வில்லியம் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்(38) இங்கிலாந்தில் பரவிவரும் கோரோனா வைரஸ் குறித்து முதன்முதலாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ கென்சிங்டன் ராயல் ட்விட்டர் (Kensington Royal Twitter) பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ALSO READ  கொரோனா அச்சுறுத்தலால் தமிழகத்தில் டாஸ்மாக் பார்களை மூட உத்தரவு...

கொரோனா வைரசுக்கு எதிராக உலகமே யுத்தம் நடத்தி கொண்டிருப்பதாக, அதில் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான பணியை முடுக்கி விட உள்ளதாகவும் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் அரசு குடும்பத்திலிருந்து இளவரசர் வில்லியம் தான் முதன் முதலாக கொரோனா வைரஸ் குறித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  எப்படி வௌவால், நாய், பூனைனு எல்லாத்தையும் உண்ணுகிறீர்கள் ..! சீனர்கள் மீது பாய்ந்த அக்தர்.....

சில தினங்களுக்கு முன் டப்ளினில் உள்ள கின்னஸ் பிரிவரி ஷாப்புக்கு சென்றபோது இளவரசர் வில்லியம் கொரோனா வைரஸ் பரவல் குறித்து ‘I bet everyone’s like, I’ve got coronavirus, I’m dying, and you’re like, No, you’ve just got a cough,’என்றுகிண்டல் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Courtesy.

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா ஊரடங்கால் பட்டினி… வீதிகளில் இறங்கி மக்கள் போராட்டம்…

naveen santhakumar

பெண்களுக்கு எதிரான பாகுபாடு இருக்காது – தலிபான்கள் உறுதி

News Editor

அமெரிக்க அதிபர் டிரம்ப் மீதான பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றம்

Admin