சினிமா

‘பட்டாஸ்’ படத்தில் இரண்டாம் பாடல் வெளியீடு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் தனுஷ் நடிக்கும் பட்டாஸ் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் அடுத்ததாக இயக்குனர்
துரை செந்தில்குமார் இயக்கத்தில் ‘பட்டாஸ்’ படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சினேகா, மெஹிரின் நடித்துள்ளனர். விவேக் மெர்வின் இசையமைப்பில் சத்ய ஜோதி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. பொங்கல் வெளியீடாக ஜனவரி 16ம் தேதி இப்படம் வெளியாகிறது.

ALSO READ  அரசு பள்ளியை தத்தெடுத்தார் நடிகர் சுதீப்-குவியும் பாராட்டுக்கள்

ஏற்கனவே பட்டாஸ் படத்தில் நடிகர் தனுஷ் பாடிய “சில் ப்ரோ” என்ற பாடல் வெளியாகி
பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் இரண்டாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது.’முரட்டு தமிழன் டா’ என தொடங்கும் இப்பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.கொடி படத்திற்கு பிறகு இயக்குனர் துரை செந்தில் குமாரும், தொடரி படத்திற்கு பிறகு சத்ய ஜோதி நிறுவனமும் இரண்டாவது முறையாக தனுஷுடன் இணைந்துள்ளது குறிப்படத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இயக்குநர் சுராஜுக்கு கொரோனா தொற்று உறுதி… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

naveen santhakumar

மிரட்டும் அஜய் தேவ்கான்; மோஷன் போஸ்டரை வெளியிட்ட ‘RRR’படக்குழு !

News Editor

‘கர்ணன்’ படத்தை கைப்பற்றிய மோகன் லால் !

News Editor