தமிழகம்

திரைப்படம் மற்றும் சின்னத்திரை தொடர்பான பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share


சென்னை:-

திரைப்படம் மற்றும் சின்னத்திரை தொடர்பான பணிகளை மே 11ம் தேதி முதல் தொடங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தினங்களுக்கு முன்னர் ஃபெப்சி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளை மட்டும் செய்வதற்கு தமிழக அரசிடம் அனுமதி கோரியிருந்தனர் இந்நிலையில் அதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

ALSO READ  தமிழ் வழிக் கல்வி பயின்றோருக்கு அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு - விவரம் கோரியது டி.என்.பி.எஸ்.சி..!!

இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தயாரிப்புக்கு பிந்தைய டப்பிங், கிராபிக்ஸ் பின்னணி இசை, ஒலிக் கலவை போன்ற படப்பிடிப்பு நிறைவுக்கு பிந்தைய  பணிகளுக்கு அனுமதி அளித்ததுள்ளது.

பணியாளர்கள் கட்டாயம் அனுமதி சீட்டு பெற வேண்டும். மேலும், சமூக இடைவெளி, முக கவசம் அவசியம். கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை அந்தந்த தயாரிப்பு நிறுவனங்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்  என்று கூறியுள்ளது.

ALSO READ  தமிழகத்திற்கு 'ஆரஞ்ச் அலார்ட்' எச்சரிக்கை


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கள்ளக்குறிச்சி மரசிற்பத்துக்கு புவிசார் குறியீடு : தமிழக அரசு உத்தரவு

News Editor

கொடுத்த கடனை திருப்பி கேட்டு மகளிர் சுயஉதவி குழுவினரை தொந்தரவு செய்யக்கூடாது- ஆட்சியர் அதிரடி…!

naveen santhakumar

இரண்டாவது நாளாக தொடங்கியது வேல் யாத்திரை:

naveen santhakumar