இந்தியா

DRDO உருவாக்கியுள்ள P7 ஹெவி ட்ராப் சிஸ்டம்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:-

இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (DRDO) அதிக எடையிலான ராணுவ உபகரணங்களை வானிலிருந்து சேதமின்றி கீழே விழ செய்யும் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக சாதித்துள்ளது.

P7 ஹெவி ட்ராப் சிஸ்டம் என்பது ராணுவத்துக்கு தேவையான தளவாடங்கள் ஆயுதங்கள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்டவற்றை ராணுவ சரக்கு விமானங்கள் மூலமாக வானிலிருந்து எந்தவிதமான சேதமின்றி கீழே விழ செய்வது ஆகும். இதன் மூலமாக 7 டன் எடை வரையிலான உபகரணங்களை எளிதாக கையாள முடியும். ராணுவ சரக்கு விமானங்களில் இருந்து பாராசூட் மூலமாக தளவாடங்கள் மற்றும் ஆயுதங்களை சேதமின்றி விழச் செய்ய முடியும்.  இந்த சிஸ்டத்தின் அடிப்பாகம் அலுமினியம் மற்றும் ஸ்டீல் கலவையினால் உருவாக்கப்பட்டுள்ளது.

ALSO READ  நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; அச்சத்தில் மக்கள் !

இது முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்திலேயே தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வீட்டின் மேற்கூரையைப் பிய்த்துக் கொண்டு விழுந்த மான்- வைரலாகும் வீடியோ…

naveen santhakumar

கேரளாவில் 30 கிலோ தங்கம் சுங்கத் துறையினரால் பறிமுதல்- முதல்வர் அலுவலகத்திற்கு தொடர்பா??? 

naveen santhakumar

பவானிபூர் சட்டமன்ற இடைத்தேர்தல் – மம்தா பானர்ஜி போட்டி

News Editor