உலகம்

லைவ் டெலிகாஸ்டின் போது செய்திவாசிப்பவரின் பல் விழுந்தது- அவர் நடந்து கொண்ட செயல் சமூக வலைதளங்களில் வைரல்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கீவ்:-

தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் செய்தி வாசிப்பாளர் தனது பல் விழுந்த நிலையில் அவர் நடந்து கொண்ட செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உக்ரேனிய தொலைக்காட்சி ஒன்றில் செய்தி தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் மரிச்சா படல்கோ (Marichka Padalko). இவர், தொலைக்காட்சி செய்தியை நேரடியாக வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக இவரது பல் உடைந்து விழுந்துள்ளது. 

ALSO READ  வலியால் துடித்த கர்ப்பிணிக்கு வழியிலேயே பிறந்த குழந்தை !
View this post on Instagram

Нова "слава" прийшла звідки не чекали …. і підтримка теж?. Так, в мене справді сьогодні під час прямого ефіру ТСН о 9:00 випала частина переднього зуба). Це, напевно, найкурйозніший мій досвід за двадцять років роботи ведучою. Прямий ефір тим і прекрасний, що завжди непередбачуваний. Так, в 2013 я вперше прямо в своєму ефірі побачила кадри затримання свого чоловіка? на протесті під Київрадою, а кілька років тому мою ногу під час випуску несподівано почала облизувати собака, що забігла зі студії @snidanok Цього разу моя колега @nata_goncharova мені написала, мовляв, "ти так зреагувала, ніби ти щодня губиш зуби?". Ні, не щодня?. Просто саме зараз я вирішила виправити ту прикрість, яка сталася понад десять тому. В мене в спальні стояв важкий металевий будильник і одного разу дуже зацікавив мою маленьку доньку. Вона схопила його з підвіконня і почала розмахувати "іграшкою" навколо сплячої мами. І щойно я позіхнула, як маленька весела ручка відбила мені половину зуба. Зараз зважилася нарешті на більш радикальний ремонт. Тільки була не дуже уважна до заборони свого стоматолога надкусувати їжу передніми зубами до закінчення лікування. Власне, тому сталося те, що сталося… Чесно кажучи, думала, що інцидент пройде непоміченим. Саме цей епізод свідомо не виклали на YouTube канал ТСН. Але ми недооцінили уважність наших глядачів. Блогерка @ekulka виклала це в своєму профілі, і …. понеслося по всіх виданнях, і не лише українських. В усій цій історії мене особисто вразила та кількість підтримки, яку я отримала) – і в коментарях, і в особистих повідомленнях. Друзі, велике Вам спасибі❤️))). В будь-якій ситуації зберігаємо спокій? Завтра вранці побачимось? в @tsnua

A post shared by Марічка Падалко (@marichkapadalko) on

இது போன்ற நேரத்தில் பெரும்பாலானவர்கள் அதிர்ச்சியடைவார்கள் அல்லது சிரிப்பார்கள் அல்லது முகத்தில் ஒருவித அச்சம் இருந்திருக்கும். ஆனால், இந்த செய்தி வாசிப்பாளர் துளியும் பதற்றம் அடையாமல் கிழே விழுந்த பல்லை புத்திசாலிதனமாக கைகளால் பிடித்ததுடன்,  தான் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியை தொடர்ந்தார். 

மரிச்சா படல்கோ கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக செய்தி வாசிப்பாளராக இருந்து வருகிறார். பத்து வருடங்களுக்கு முன்னர் இவரது மகள் அலாரம் கடிகாரம் கொண்டு தாக்கியதால் இவரது பல் உடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  கொரோனா வைரஸை பரப்பும் மர்ம நபர்கள்

அந்த நேரத்தில் அவர், எந்தவொரு நிகழ்வும் நடக்காதது போல் நடந்து கொண்ட செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

2000 ஆண்டுகளுக்கு முன்னர் மண்ணில் புதைந்த உணவகம் கண்டுபிடிப்பு…….

naveen santhakumar

பெஞ்சமின் பிராங்கிளின் பட்டம் ஆய்வு மூலமாக மின்னோட்டத்தை கண்டறிந்தாரா…

naveen santhakumar

தண்ணீருக்கே தடுமாறும் மக்கள்… இதுவரை ஒரு கொரோனா பாதிப்பு கூட இல்லை…

naveen santhakumar