சினிமா

மற்ற நடிகைகளை தெறிக்க விடும் அனுஷ்கா……OTT விலை கேட்டு அதிரும் கோலிவுட் வட்டாரம்…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகை அனுஷ்கா சமீபகாலமாக பல படங்களில் நடிக்கவில்லை என்றாலும் அவரது படங்களுக்கு எப்போதுமே அமோக வரவேற்பு இருந்து கொண்டேதான் வருகிறது.

மேலும் இன்று இருக்கும் முன்னணி நடிகைகள் அனைவரும் தைரியமாக கதையின் நாயகியாக நடிப்பதற்கு அடித்தளம் போட்டவரே அனுஷ்கா தான்    என்பதும் குறிப்பிடத்தக்கது.

அருந்ததி படமெல்லாம் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா????. தற்போது மீண்டும் கதாநாயகியாக அனுஷ்கா நடித்துள்ள படத்துக்கு மிகப் பெரிய விலை கொடுத்து அமேசான் நிறுவனம் வாங்கியுள்ள செய்தி அனைவரையும் அதிர வைத்துள்ளது.

ALSO READ  ஓடிடியில் சந்தானம் படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு

அனுஷ்கா மற்றும் மாதவன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் சைலன்ஸ். ஏப்ரல் மாதமே வெளியாக வேண்டிய இந்த படம் வெளியீட்டில் குளறுபடி ஏற்பட்டதால் தற்போது அமேசான் நிறுவனத்திற்கு கைமாற்றப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியாகும் இந்த படத்தை கிட்டத்தட்ட 20 கோடி விலை கொடுத்து அமேசான் நிறுவனம் வாங்கியுள்ளதாக தெரிகிறது.

ALSO READ  கிரிக்கெட் வீரரை மணக்கும் இயக்குனர் ஷங்கர் மகள்...!

ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் படங்களுக்கு இந்த விலையில் கால்வாசி கூட இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மார்க்கெட் இல்லாத நேரத்தில்கூட கெத்து காட்டும் அனுஷ்காவை பார்த்து அனைத்து நடிகைகளும் மிரண்டு விட்டனராம்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அடிச்சுதூக்கிய தூக்குத்துரை- மாஸ் சாதனை ; கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்…!!!

naveen santhakumar

தடை இருந்தும் எளிதாக ஆசிட் வாங்க முடிகிறது : தெரிக்கவிட்ட தீபிகா

Admin

‘ஓடிடி’ தளத்தில் வெளியாகும் மாஸ்டர் திரைப்படம் !

News Editor