மருத்துவம்

முருங்கையின் முத்தான பயன்கள்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

முருங்கை பூவையும் முருங்கை கீரையையும் நிழலில் உலர்த்தி பொடி செய்து பல வகையில் பயன்படுத்தலாம்.வெயில் படாமல் நினைவில் உணர்த்தினால் மட்டுமே தான் அதனுடைய தன்மை மாறாமல் இருக்கும்.

#உலர்த்தி பொடி செய்த முருங்கை இலை பொடி இன்றைய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ளது.முருங்கை இலை தூளை சைவ அசைவ எந்த குழம்பிலும் கலந்து சமைத்தால் அதில் தனிச்சுவை சற்று தூக்கலாக இருக்கும்.

#நிழலில் உலர்த்திய முருங்கைப் பூ பொடியை காலையில் கசாயம் செய்து அதனுடன் பனை வெல்லத்தை கலந்து சாப்பிட்டு வந்தால் கண்ணில் ஈரப்பசை அதிகரிக்கும்.கண் நோய் உள்ளவர்கள் தேன் கலந்து அருந்தி வந்தால் வெள்ளெழுத்து மாறும்.கண்களில் உருவாகும் வெண்படலமும் மாறும்.

ALSO READ  உங்கள் காலை உணவை இவ்வாறு சாப்பிட தொடங்குங்கள்....உடலை உன்னதமானதாக்கும் உணவு....

#ஞாபகமறதி நோய் சிறந்த மருந்தாக முருங்கைப்பூ சித்த வைத்தியத்தில் கருதப்படுகிறது, முருங்கைப்பூவை நன்றாக அரைத்து பசும்பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

#மேலும் முருங்கைப்பூவை எந்த வகையில் சாப்பிட்டு வந்தாலும் கசாயம் வைத்து அருந்தி வந்தாலும் உடம்பிலிருக்கும் அசதி நீங்கும் பித்தம் குறையும் மேலும் தாம்பத்திய உறவில் நாட்டம் உண்டாகும் நீர்த்துப்போன விந்து கெட்டியாகும்.

ALSO READ  ஆரோக்கியம் தரும் சூரிய காந்தி விதைகள்

#உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா எனும் கொடிய வைரஸ் தாக்கத்தால் மணம் சுவை இழந்து போனவர்கள் அதிகம்.இதுபோன்று முருங்கை பூவை தினமும் பயன்படுத்தி வந்தால் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது முருங்கைப்பூ.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சிறுமியின் வயிற்றில் அரை கிலோ முடி அதிர்ந்து போன மருத்துவர்கள்

Admin

ஏலக்காயின் ஏராளமான பயன்கள் :

naveen santhakumar

மூச்சுக் குழாயில் சிக்கிய மூக்குத்தியை அகற்றி மருத்துவர்கள் செய்த சாதனை

Admin