சினிமா

ரசிகர்களுக்கு விருந்து வைத்த மாஸ்டர் படத்தின் டீஸர்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள மாஸ்டர் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார் விஜய். மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இசை – அனிருத். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் எட்டு மாதங்களாக இயங்கவில்லை. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மாஸ்டர் படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.


Share
ALSO READ  வலிமை ரிலீஸ் - தள்ளிப்போனதற்கான காரணம் என்ன?
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இனிமே கவர்ச்சிக்கு நோ -நடிகை சமந்தா

naveen santhakumar

விஜய் வெற்றிமாறன் இணையும் படத்தின் அறிவிப்பு வெளியீடு !

News Editor

அடியே சக்கரகட்டி… ரசிகர்களை கவர்ந்த நடிகை ஜான்வி கபூரின் புகைப்படங்கள்

Admin