தொழில்நுட்பம்

உலகின் அதிவேக ஸ்மார்ட் ரயில் சேவை சீனாவில் தொடக்கம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் பறக்கும் உலகின் அதிவேக ஸ்மார்ட் ரயில் சேவை சீனாவில் தொடங்கப்பட்டுள்ளது. பீஜிங் மற்றும் சாங்ஜியாகவ் நகரங்களுக்கு இடையே இந்த ஸ்மார்ட் ரயில் இயங்கும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட சென்சார் கருவிகளுடன் ஸ்மார்ட் ரயில் ரயில் நிலையத்தை நெருங்கியவுடன் ரயிலின் கதவுகள் தானாகவே திறந்து மூடுகின்றன.

ALSO READ  ராக்கெட்டில் பயணிக்கும் வீரர்கள் பாதுகாப்பாக தரையிறங்கும் ஸ்பேஸ் எக்ஸ் சோதனை வெற்றி

புல்லட் ரயில்களை விட பல்வேறு மேம்படுத்தப்பட்ட நவீன வசதிகள் இந்த அதிவேக ஸ்மார்ட் ரயிலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஸ்மார்ட் ரயிலில் அமைக்கப்பட்டுள்ள இன்டெலிஜன் சிஸ்டம் அவசர காலங்களில் அபாயத்தை உணர்ந்து செயல்படுகிறது. மேலும் ரயிலில் ஏற்படும் சத்தம், வாயு, மற்றும் வெப்பநிலையில் மாறுபாடு நிலவினால் உடனடியாக இந்த இன்டலிஜன் சிஸ்டம் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்பும். 174 கி.மீ. தூரத்தை 47 நிமிடங்களிலேயே கடப்பதால் அதிவேக ஸ்மார்ட் ரயிலுக்கு பயணிகளிடையே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விரைவில் கேமிங் சந்தையில் களமிறங்கபோகும் நெட்ப்ளிக்ஸ் :

Shobika

நத்திங் இயர் 1 ட்ரூ வயர்லெஸ் இயர்போன் பிளிப்கார்ட்டில் :

Shobika

பேஸ்புக்கைப்போல, வாட்ஸ் அப்பிலும் விரைவில் விளம்பரம்!

Admin