உலகம்

சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்து கொடுரமாக விபத்து….17பேர் உயிரிழப்பு….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரேசில் :

பிரேசிலில் சுற்றுலாப் பயணிகள் 40 பேருடன் பஸ் ஒன்று சென்று கொண்டு இருந்தது.மினாஸ் ஜெராய்ஸ் மாநிலத்தில் ஜோவா மோன்லேவாட் என்னுமிடத்தில் 45 அடி உயரப் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது பஸ் இயந்திரக்கோளாறு காரணமாக  பாலத்தில் இருந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விபத்தில் 23 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.பிரேசிலில் ஒரு வாரத்தில் ஏற்பட்ட இரண்டாவது கொடிய விபத்து இதுவாகும்.


Share
ALSO READ  சுவீடனில் சிறிய ரக விமானம் தீப்பிடித்து விபத்து :
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இங்கிலாந்தில் திடீரென துப்பாக்கி சூடு- 6 பேர் பலி

Shobika

இயற்கை அளித்த ‘கவசம்’ – உலக ஓசோன் தினம்

News Editor

மருத்துவ பணியாளர்களின் பிரச்சனைக்கு தீர்வு கண்ட 12 வயது சிறுவன் ……

naveen santhakumar