Tag : Accident

இந்தியா

ரயில் விபத்து.. மீட்பு பணிகளை ஆய்வு செய்தார் பிரதமர்..

Shanthi
விபத்து நடைபெற்ற பாலசோரில் ஹெலிகாப்டர் மூலம் வந்து இறங்கிய பிரதமர் நரேந்திர மோடி விபத்து நடந்த பகுதிக்கு சென்று நிலைமைகளை ஆய்வு செய்தார். ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரயில்கள் உள்பட...
சினிமா

“இரும்புப் பெட்டிகளைப் போலவே இடிபாடுகளுக்குள் சிக்கி இதயக்கூடும் நொறுங்கிவிட்டது”

Shanthi
“இரும்புப் பெட்டிகளைப் போலவே இடிபாடுகளுக்குள் சிக்கி இதயக்கூடும் நொறுங்கிவிட்டது” என ஒடிசா ரயில் விபத்து குறித்து வைரமுத்து வேதனை தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் சென்னை, பெங்களூரு, ரயில்கள் உள்பட 3 ரயில்கள்...
இந்தியா

உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்?

Shanthi
ஒடிசா ரயில் விபத்தால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார். ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை...
தமிழகம்

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்பது தொடர்பாக முதல்வர் ஆலோசனை..

Shanthi
ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். ஒடிசாவில் நேற்று இரவு பெங்களூருவில் இருந்து மேற்குவங்காளத்தின் ஹவுரா நோக்கி இரவு 7 மணியளவில்...
இந்தியா

கோரமண்டல் எக்ஸ்பிரஸில் முன்பதிவு செய்து பயணித்த பயணிகள்..

Shanthi
விபத்துக்குள்ளான ஷாலிமர் – சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் – ஹவுரா அதிவிரைவு ரயில் ஆகிய இரு ரயில்களிலும் 2296 பேர் முன் பதிவு செய்து பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒடிசா...
இந்தியா

ஒடிசா ரயில் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டார் மேற்கு வங்க முதல்வர்..

Shanthi
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரயில்கள் உள்பட 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளான பகுதிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சென்று பார்வையிட்டார். ஒடிசா மாநிலம் பாலசோர்...
இந்தியா

மின் திட்ட தொழிலாளர்களை ஏற்றி சென்ற வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து..

Shanthi
ஜம்மு-காஷ்மீரில் மின் திட்டப் பணிகளை மேற்கொள்ள தொழிலாளர்கள் சென்ற வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகியுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் கிஷ்ட்வர் மாவட்டம் டஷன் பகுதியில் நடைபெறும் மின் திட்ட பணிகளில்...
இந்தியா

நேபாளத்தில் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து..

Shanthi
பீகார் மாநிலத்தில் இருந்து 5 பேர் காரில் நேபாளத்தின் காத்மண்டுவுக்கு புறப்பட்டு சென்ற போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 இந்தியர்கள் உயிரிழந்தனர். பீகார் மாநிலத்தில் இருந்து...
இந்தியா

சுண்ணாம்பு சுரங்கத்தில் மண் சரிந்து விபத்து..

Shanthi
சத்தீஸ்கரில் சுண்ணாம்பு சுரங்கம் தோண்டும் பணியின் போது மண் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரி அருகே மல்கான் கிராமத்தில் சுண்ணாம்பு சுரங்கம் தோண்டும் பணியின்...
தமிழகம்

விபத்தில் சிக்கியவருக்கு உதவிய முதல்வர்!

Shanthi
விபத்தில் காயமடைந்தவரை ஆட்டோ ஒன்றில், சிகிச்சை மேற்கொள்வதற்காக காவலருடன் இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். தலைமைச் செயலகத்திலிருந்து அண்ணா சாலை வழியாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்று...