சினிமா

ரஜினியின் முடிவு குறித்து இயக்குனர் லிங்குசாமி கருத்து..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டிசம்பர் மாதம் 31-ம் தேதி அரசியல் கட்சி தொடங்குவதற்கான தேதியை அறிவிப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்த நிலையில் இன்று அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என்று அறிவித்து அவரின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தார். இதனையடுத்து ரஜினியின் இந்த முடிவை  பலவேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வரவேற்றுள்ளனர்.

ALSO READ  நாளை மறுநாள்  வெளியாகும் பாமகவின் தேர்தல் அறிக்கை !

  
இதனிடையே கடந்த  3 ஆம் தேதி ரஜினி  அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறியபோது புலி‌ வருது .. புலி வருதுன்னு சொன்னாங்க .. ஆனா இப்போ சிங்கமே வந்துருச்சு. வாழ்த்துக்கள் சார்” என்று மகிழ்ச்சியுடன் தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்த இயக்குநர் லிங்கும்சாமி.


தற்போது ரஜினியின் அறிவிப்பு குறித்தும் ட்விட்டரில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “தலைவா.. உங்கள் ஆரோக்கியம் தான் எங்கள் அதிசயம், அது தான் அற்புதம். 1000 மடங்கு வரவேற்கிறோம்” என்று ரஜினியின் இந்த முடிவையும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளார். 

ALSO READ  நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் இருக்கிறார்-மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை:

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்திய சினிமாவின் முடிசூடா மன்னன் கே.பி….. 

naveen santhakumar

தனுஷ்-ஐஸ்வர்யா பிரிய இதுதான் காரணமா?… ரசிகர்கள் அதிர்ச்சி

naveen santhakumar

விஷாலின் “எனிமி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..!

News Editor