சினிமா

அஜித், தனுஷ், ஜோதிகாவுக்கு  பால்கே விருது…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ் சினிமாவின்  2020 ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ‘அசுரன்’ படத்தில் நடித்த தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், ‘ராட்சசி’ படத்தில் நடித்த ஜோதிகாவுக்கு சிறந்த நடிகைக்கான விருதும், ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படத்தை இயக்கிய பார்த்திபனுக்கு சிறந்த இயக்குனருக்கான தாதா சாகேப் பால்கே விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும், பன்முகத்தன்மை வாய்ந்த நடிகருக்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் அஜித்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அனிருத்துக்கும், சிறந்த படத்திற்கான விருதுக்கு ‘TO LET’ படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ALSO READ  கொரோனா குறித்து ஹிப்ஹாப் ஆதி வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ...

#ajithkumar #parthiban #jothika #dadasahebpalkeaward #tamilthisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சோனு சூட்டை புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகர்….!

News Editor

கங்கனா ரனாவத்துக்கு தேசிய விருது அறிவிப்பு !

News Editor

‘ஜகமே தந்திரம்’ படம் குறித்து நடிகர் தனுஷ் கருத்து !

News Editor