சினிமா

அருண் விஜயின் சினம் படத்தின் டீசர் வெளியீடு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

‘தடம்’ படத்தைத் தொடர்ந்து பல படங்களில் நடிக்க கமிட்டானார் அருண் விஜய். அதில் ஒரு படம்தான் ‘சினம்’. தேசிய விருதுபெற்ற இயக்குனர் ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கும் இப்படத்தில் அருண் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.  

ALSO READ  அசுரனுக்கும், படத்திற்கும் இரண்டு தேசிய விருதுகள் அறிவிப்பு !

இப்படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகளைத் தொடங்கலாம் என்றிருந்தபோது, கொரோனா  அச்சுறுத்தலால் சினிமா துறை முடங்கியது. இதன்பின் கொரோனா  லாக்டவுன் சமயத்தில் சில நிபந்தனைகளுடன் இறுதிக்கட்ட பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து ‘சினம்’ படக்குழு டப்பிங் பணிகளைத் தொடங்கியது.

அதன் பிறகு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.

ALSO READ  கீர்த்தி சுரேசுக்கு பிடித்த நடிகர் யார் ???

அதனையடுத்து படக்குழு தற்போது சினம் படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

#sinam #vijay #arunvijay #tamilthisai #tamilmovie #tamilcinema #sinamteaser


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரஜினியின் படப்பிடிப்பில் ஏற்பட்ட கொரோனா தொற்றால் அண்ணாத்த படம்  நிறுத்தம்…!

News Editor

அதுல்யாவின் அசத்தல் லுக் புகைப்படங்கள்

Admin

விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய படக்குழு !

News Editor