சினிமா

ரசிகரின் திருமணத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த சூர்யா..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி ஏழைக் குழந்தைகளின் கல்வி, மற்றும் பல்வேறு சமூகம் சார்ந்த உதவிகளை தனது அகரம் அறக்கட்டளையில் மூலம் செய்து வருகிறார்.

இந்நிலையில் சூர்யா தனது ரசிகரின் திருமணத்தில் கலந்துகொண்ட புகைப்படங்களை ட்விட்டர் ட்ரெண்டிங்கில் வைரலாக்கி வருகிறார்கள், சூர்யா நற்பணி இயக்கத்தில் உள்ள வடச்சென்னையை சேர்ந்த ஹரி தீவிர சூர்யா ஃபேன்.

இவரது திருமணத்தை நடத்தி வைக்குமாறு ஹரி சூர்யாவுக்கு கோரிக்கை வைத்துள்ளார். அதனை ஏற்று சூர்யாவும் ஸ்வீட் சர்ப்ரைஸாக திருமணத்திற்கு வந்து தாலி எடுத்துக்கொடுத்து திருமணத்தை சிறப்பாக நடத்திக்கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து நடிகர் சூர்யாவிற்கு பல தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.


Share
ALSO READ  அல்லு அர்ஜுன் சகோதரரை காதலிக்கும் அணு இமானுவேல் !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மாஸ்டர் பட தயாரிப்பாளர் மீது சிபிசிஐடி வழக்கு பதிவு!

News Editor

பார்ட்டியில் 100 பேர்..பாடகிக்கு கொரோனா..அதிரும் பாலிவுட் பிரபலங்கள்

naveen santhakumar

நீங்கள் ஆட்சி பொறுப்பிற்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கை தருகிறது; நடிகர் சூர்யா !

News Editor