இந்தியா

குஜராத் தேரத்லில் பிரதமரின் சகோதரர் மக்களுக்கு சீட் மறுப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

குஜராத் மாநிலத்தில் இந்த மாதம் 21 ஆம் தேதி, மாநகராட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் 6 மாநகராட்சிகளில் நடைபெறவுள்ள தேர்தலில், அகமதாபாத் மாநகராட்சிக்கு உட்பட்ட போடக்தேவ் வார்டில் பாஜக சார்பில் போட்டியிட சோனல் மோடி விண்ணப்பித்தார்.  

சோனல் மோடி, பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரரான பிரஹலாத் மோடியின் மகள் என்பதும், குஜராத் நியாயவிலைக் கடைகள் சங்கத்தின் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குஜராத் பாஜக அறிவித்த வேட்பாளர் பட்டியலில், சோனல் மோடியின் பெயர் இடம்பெறவில்லை. 

இது குறித்து குஜராத் பாஜக தேர்தல் குழு கூறியுள்ளதாவது.  60 வயது மேற்பட்டவர்களுக்கு சீட் வழங்கக்கூடாது, மேலும்  பாஜக தலைவர்களின் உறவினர்களுக்கு சீட் வழங்கக்கூடாது  என்ற கட்சியின் விதிமுறையின் கீழ், சோனல் மோடிக்கு சீட் மறுக்கப்பட்டதாக கூறியுள்ளது.


Share
ALSO READ  குடியரசு ஆட்சிக்கு கீழ் வருகிறதா புதுச்சேரி..!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தியாவில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறி; தினமும் 77 பலாத்காரம்- அதிர்ச்சி தகவல்

News Editor

அமைச்சர்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் – நாடாளுமன்றத்தில் அமித்ஷா விளக்க வேண்டும் -சுப்பிரமணிய சுவாமி அதிரடி…

naveen santhakumar

Bettilt bahis498 (3)

Shobika