சினிமா

வெளியாகியது விஷ்ணு விஷால் படத்தின் அப்டேட் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும்  விஷ்ணு விஷால் தற்போது  இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் எப்.ஐ.ஆர். படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு  மஞ்சிமா மோகன், கௌதம் மேனன் உள்ளிட்டோர்கள் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில்  நடித்து வருகின்றனர். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதி கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு. 

ALSO READ  "என்ன செய்வதென்று தெரியவில்லை" வீடியோ வெளியிட்ட கே.எஸ்.ரவிக்குமார் !

அதனையடுத்து நடிகர் விஷ்ணு விஷால்  இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இவர், ‘களவு’ படத்தின் இயக்குநர் ஆவார்.  ‘மோகன் தாஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். மோகன்தாஸ் படத்தை விஷ்ணு விஷாலே தயாரிக்கிறார். படத்தின் முன்தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் படக்குழு, விரைவில் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் படத்தின் அப்டேட் ஒன்றை படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில்,”நடிகர் இந்த்ரஜித் சுகுமாறன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மேலும் ஒரு அட்டகாசமான சேவையை செய்த நடிகர் சோனு சூட் :

naveen santhakumar

ரைசா யார லவ் பண்றாங்கன்னு தெரியலையே.. குழம்பிப்போன ஜிவி பிரகாஷ்

Admin

ஜக்கி வாசுதேவ் கருத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்; நடிகர் சந்தானம் !

News Editor