சினிமா

மோகன் ஜி படத்தில் இணைந்த பிரபல நடிகர் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் ரிஷி ரிச்சர்ட் நடிப்பில் மோகன் ஜி இயக்கத்தில் உருவாக்கிய திரைப்படம் ‘திரௌபதி’. இதில் கதாநாயகியாக ஷீலா நடித்திருந்தார். இப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. சாதியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. 

இந்நிலையில் இயக்குனர் மோகன் ஜி தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை அண்மையில் அறிவித்திருந்தார். அதிலும் ரிஷி ரிச்சர்ட் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். ருத்ரா தாண்டவம் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கதாநாயகியாக தர்ஷா குப்தா நடிக்கவுள்ளார்.

படத்தின் முதற்கட்ட பணிகளை முடித்துள்ள படக்குழு விரைவில் படப்பிடிப்பை தொடங்குவதற்கான பணிகளில் தீவிரம் காட்டிவருகிறது. இயக்குனர் கெளதம் மேனன் வில்லனாக நடிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.  

ALSO READ  விஜய்யை சந்தித்த பிரபல தெலுங்கு விநியோகஸ்தர் !

இந்நிலையில் தற்போது ருத்ரா தாண்டவம் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ராதா ரவி நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மாநாடு படத்தின் இரவு காட்சி; இணையத்தில் வைரலாகும் புகைப்படம் !

News Editor

சித்தி-2 விற்கு ஆப்பு ரெடி ஆயிடுச்சா?????

naveen santhakumar

திடீரென முதல்வரை சந்தித்தார் நடிகர் ‘சரவணன்’ 

News Editor