இந்தியா

நாடாளுமன்றத்தை நோக்கி டிராக்டர் பேரணி; விவசாய சங்க தலைவர் அறிவிப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மத்திய அரசு கொண்டுவந்துள்ள  வேளாண்  சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் டெல்லியில்  இரண்டு மாதங்களுக்கு மேல் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே 11 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் அணைத்து  பேச்ச வார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தன.  

ALSO READ  கொரோனா தடுப்பூசி ரூபாய் 200 மட்டுமே சீரம் நிறுவனம் அறிவிப்பு!

அதனையடுத்து குடியரசு தினத்தன்று நடந்த ட்ராக்டர் பேரணியில் விவசாயிகளும் போலீசார்களுக்கு இடையே வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் ஒரு விவசாயி உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்தனர். பல வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. அதனால் கோபம் அடைந்த விவசாயிகளை தங்களின் போராட்டங்களை மேலும் வலிமை படுத்திவருகின்றனர். 

இந்நிலையில் விவசாயிகள், மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாவிட்டால், அடுத்த கட்டமாக நாடாளுமன்றத்தை நோக்கி டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து ராஜஸ்தானில் நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் பேசிய ராகேஷ் திகைத், நாடாளுமன்றதை நோக்கி நடத்தப்படும் பேரணியில், 40 லட்சம் டிராக்டர்கள் ஈடுபடுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Официальный сайт Мостбет Ставки на спорт Mostbe

Shobika

முத்தம் கொடுத்து கொரோனாவை விரட்டுவேன் என்று கூறிய ‘பாபா’ கொரோனாவால் உயிரிழப்பு- முத்தம் பெற்றோருக்கும் கொரோனா… 

naveen santhakumar

புதுச்சேரி மாநில வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது திமுக !

News Editor