சினிமா

கெளதம் மேனன், செல்வராகவன் வரிசையில் இணைந்த பிரபல இயக்குனர்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குனர் பிரபு சாலமன் தமிழில் மைனா, சட்டை, கும்கி போன்ற வெற்றிப்படங்களை இயக்கியதன் மூலம் தமிழில் முன்னணி இயக்குனராக இருந்து வருகிறார். இவரின் இயக்கத்தில் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான தொடரி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. அதனையடுத்து நடிகர் ராணா நடிப்பில் காடன் என்ற படத்தினை உருவாக்கிவருகிறார். 

ALSO READ  அதிக பார்வையாளர்களை கடந்து விஸ்வாசம் பட பாடல் சாதனை

இந்நிலையில் அறிமுக இயக்குனர் ஆர்.விஜயகுமார் இயக்கும் ‘அழகிய கண்ணே’ படத்தில் பிரபு சாலமன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தில் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார்.

தமிழ் சினிமாவில் நடிகராக மாறிய இயக்குனர்கள் செல்வராகவன், கெளதம் மேனன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர்களின் வரிசையில் தற்போது பிரபு சாலமன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பவுன்ராஜின் மறைவுக்கு நடிகர் சூரி இரங்கல் !

News Editor

நடிகர் சூர்யா நிறுவனத்தின் CEO ரைஃபில் கிளப் செயலாளராக தேர்வு !

News Editor

சசிகுமார் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பிரபல இயக்குனர்..!

News Editor