சினிமா

எனது நீண்ட நாள் ஆசை நிறைவேற போகிறது; காஜல் அகர்வால் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் காஜல் அகர்வால். தமிழில் விஜய் அஜித் சூர்யா, கார்த்தி, என பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். இவர் தற்போது தமிழில் இயக்குனர் ஷங்கர் இயக்கம் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஹே சினாமிகா, பாரிஸ் பாரிஸ் போன்ற படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

ALSO READ  எச்.ராஜா மீது காவல் ஆணையரிடம் புகார் அளித்த த.மு.மு.கவினர் !


இதனையடுத்து அண்மையில் தொழில் அதிபர் கெளதம் கிச்சுலுவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் நடிப்பதற்கு இரண்டு மாதம் பிரேக் எடுத்திருந்த காஜல் பின்னர் தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கினர். 


தற்போது தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா, விஷ்ணு மஞ்சுவுடன் மொசகல்லு போன்ற படங்களில் நடித்து முடித்துள்ள காஜல் அகர்வால், அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா ஜோடியாக புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இதனை உறுதி செய்யும் வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நாகார்ஜுனாவுடன் நடிக்க வேண்டும் என்கிற தனது நீண்ட நாள் ஆசை நிறைவேறப் போவதாக தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் விபத்தில் சிக்கினார்…!

News Editor

திருமணம் குறித்து நடிகை சுனைனா பேட்டி !

News Editor

பிரபல விமான நிறுவனத்தை விமர்சித்து சோனம் கபூர் ட்விட்டர் பதிவு

Admin